Hi everyone,
We are holding the house warming ceremony of our new house in Porur, Chennai on the 3rd of September 2008 from 11am - 2 pm. We request the presence of you and your family on this occasion. Please scroll down for the invitation and the location map of our house.
Cheers,
Rani and Udayakumar
Sunday, August 10, 2008
புதுமனை புகுவிழா அழைப்பிதழ்
அனைவருக்கும் வணக்கம் ,
நாங்கள் வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று, சென்னை போரூரில் உள்ள எங்கள் புதிய இல்லத்தின் புதுமனை புகுவிழவை காலை 11am - 2pm குள் நடத்தவிருக்கிறோம். தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் வந்து இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு அன்புடன்,
ராணி மற்றும் உதயகுமார்

Subscribe to:
Posts (Atom)